ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இந்தூர்: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி -20 போட்டியில் இந்திய அணி 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்துள்ளது.


இந்தியா இன்னிங்ஸ்


 

 

 


 



இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி -20 போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.


இந்திய அணி 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் (42), தவன் (15) அவுட்டாகாமல் உள்ளனர்.

இந்திய அணி 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் (38), தவன் (14) அவுட்டாகாமல் உள்ளனர்.

இந்திய அணி 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் (35), தவன் (13) அவுட்டாகாமல் உள்ளனர்.